tag:blogger.com,1999:blog-7110451061080335021.post3158939462455660120..comments2023-10-19T14:06:48.400+04:00Comments on தமிழ் தலைமகன்: இயந்திரப் பறவை - பாகம் 3School of Energy Sciences, MKUhttp://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7110451061080335021.post-14754925939615052452010-07-13T08:49:25.300+04:002010-07-13T08:49:25.300+04:00இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்ற...இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்றவர்களை தான் திரையுலகம் தேடி கொண்டு இருக்கிறது ...

அருமை ! அருமை ! நின் தமிழ் சேவை வாழி!Vimalhttps://www.blogger.com/profile/01954645175555828397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-36845986315853408712010-07-13T08:48:53.595+04:002010-07-13T08:48:53.595+04:00இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்ற...இவளோ நாள் எங்கே அய்யா இருந்தீர்கள் . .உங்களை போன்றவர்களை தான் திரையுலகம் தேடி கொண்டு இருக்கிறது ...

அருமை ! அருமை ! நின் தமிழ் சேவை வாழி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-41460214376866222162010-07-12T21:13:41.073+04:002010-07-12T21:13:41.073+04:00" அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்ப..." அய்யா, தப்பெல்லாம் எம்மேலதான்யா, நான் செல்போன்ல பேசுனதுனாலதான் அவருக்கு கண்ட்ரோல் ரூம் வயர்லெஸ் சரியா கேக்கலை, அந்தாளு பொண்டாட்டி புள்ளைங்களை தவிக்க விட்டுறாதீங்க...."////

இந்த மாதிரியான மக்கள் நம்மூர்ல கூடிபோய்ட்டாங்க, ஏதாவது விபரீதம் , நடந்தா மட்டுமே ஞானம் வரும், வாய்வலிக்க கத்தி சொல்லும்போது, நக்கல் பன்னி டென்ஷன் ஏத்துவாங்க.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-22514896889299296072010-07-12T20:28:20.322+04:002010-07-12T20:28:20.322+04:00எளிய நடையில் ரொம்ப அருமையா இருக்கு.எளிய நடையில் ரொம்ப அருமையா இருக்கு.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-70966336636363234022010-07-10T14:07:39.805+04:002010-07-10T14:07:39.805+04:00Why dont they install Jammer device(which restrict...Why dont they install Jammer device(which restricts the mobile signal) in flight?ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-49213475105554686372010-07-10T12:31:46.610+04:002010-07-10T12:31:46.610+04:00கலக்கி இருகீங்க, நிஜமா சூப்பர் ஆனா கதை வடிவமைப்பு ...கலக்கி இருகீங்க, நிஜமா சூப்பர் ஆனா கதை வடிவமைப்பு ...ஏதாவது தவறு இருந்தா தேவ அண்ணா சொல்லிடுவாருன்னு தெரியும் ,அதானால உங்க திறமைய பாராட்டி ஆகணும் ...
இன்னும் நிறையா எழுத என் வாழ்த்துக்கள்விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-62404249200933362582010-07-10T11:10:22.781+04:002010-07-10T11:10:22.781+04:00ஜீவன்பென்னி, கார்த்திக், சௌந்தர் மற்றும் தேவா அனைவ...ஜீவன்பென்னி, கார்த்திக், சௌந்தர் மற்றும் தேவா அனைவரின் கருத்துக்கும் நன்றி.

தேவா சொன்னது . . .
//ஆன அத கதையின் கடைசியில நீ சொல்லியிருக்கிறது நச்............சரி....இருந்தாலும்... கருத்து வெகு ஜன மக்களை ரீச் ஆகாது.....என்பது என்னுடைய கருத்து...! // . .

இல்லை தேவா, என்னைப் பொறுத்தவரை அமீரகத்தில் இருந்து பயணிக்கும் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூ வாசகர்கள் அல்லது வாசகர்களுடன் அறையை பகிர்பவர்கள். எனவே, ஓரளவாவது போய் சேரும் என்பது என் கருத்து. மேலும் எனது (3 முறை)விமான பயணங்களில் என்னை பெரிதும் பாதித்தது இந்த சாமானியர்களின் அலட்டல்கள். பெரும்பாலும் யாரும் எந்த விதியையும் கடைபிடிப்பதில்லை. பக்கத்திலிருப்பவர் கடைபிடித்தால் நக்கலாய் ஒரு பார்வை "என்ன பிளைட்டுக்கு புதுசா" என்பது போல்.

// விழிப்புணர்வை ஸ்ட்ராங்கா...சொல்ல வேண்டியது...விமான சேவை செய்பவர்கள்தான்.....ஆனால் அவர்கள் லேபர் செக்டார் என்று சொல்லக்கூடிய பாமர மக்களை கவரும் வகையில் ஊத்தி ஊத்தி கொடுத்து.....அவன் வெளில போய் சொல்லணும்....டேய்..மச்சான் இது செமபிளைட்டா..ன்னு இது ஒரு மார்கேட்டிங் உத்தி........//

இது 100% உண்மைSchool of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-39738078076155855512010-07-10T08:24:00.413+04:002010-07-10T08:24:00.413+04:00அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்கா...அம்மா முன்னாடி போய் அப்படியே முட்டிப் போட்டு உக்காந்து மூச்சு எளைக்க, எளைக்க, அவங்களைப் பார்த்து "அம்மா . . . உங்க புள்ளை வந்துட்டேம்மா" னேன். என்னை வெறிச்சு பார்த்துகிட்டேயிருக்குறாங்க எந்த சலனுமில்லை. அப்போதான் எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு//

கலக்கிட்டிங்க பாஸ்.... சரியான விழிப்புணர்வுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-12369140483258044472010-07-10T07:09:19.861+04:002010-07-10T07:09:19.861+04:00உங்களைப் பற்றி எழுதி உள்ளேன் http://lksthoughts.bl...உங்களைப் பற்றி எழுதி உள்ளேன் http://lksthoughts.blogspot.com/2010/07/iv.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-59531730894059036792010-07-10T05:07:00.831+04:002010-07-10T05:07:00.831+04:00//....விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் மொபை...//....விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் மொபைல் போன சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுங்க.....ப்ளீஸ்........இதை அருமையா சொல்லிட்டா///

+1எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-20625306368637186212010-07-10T01:14:06.099+04:002010-07-10T01:14:06.099+04:00விழிப்புணர்வு இல்லை..மாப்ஸ்....இந்த விசயத்தில் நம்...விழிப்புணர்வு இல்லை..மாப்ஸ்....இந்த விசயத்தில் நம்ம மக்கள் கிட்ட கொஞ்சம் கூட விழிப்புணர்வு இல்லை..............பிளைட் லேண்ட் ஆகுறதுக்கும் முன்னால் செல் போனா எடுத்துகிட்டு காட்டுற பிலிம் இருக்கே.....இது இறங்கும் போது மட்டும் இல்லை பிளைட் மேலே ஏறும் போதும் அந்த கருமத்தை கையில வச்சுகிட்டு.......ஏர் கிராஃப்ட்ல எதுக்கு சொல்றாங்கன்னு ஒரு அடிப்படை பொது அறிவை அலட்சியம் பண்ணிட்டு.....மொபைல ஆன் பண்றதும்...ஆன் பண்றதும்னு ஒரே அட்டகாசம்......இந்தெ ரேடியோ வேவ்ஸ்.....பைலட்ட டிஸ்டர்ப் பண்ணுமேன்னு மக்களுக்கும் அதிகம தெரியாது மாப்ஸ்....

ஆன அத கதையின் கடைசியில நீ சொல்லியிருக்கிறது நச்............சரி....இருந்தாலும்... கருத்து வெகு ஜன மக்களை ரீச் ஆகாது.....என்பது என்னுடைய கருத்து...! ஏன்னா ஏர் கிராஃப்ட்ல போறவன் செல் போன் பேசக் கூடாதுன்ற விழிப்புணர்வை ஸ்ட்ராங்கா...சொல்ல வேண்டியது...விமான சேவை செய்பவர்கள்தான்.....ஆனால் அவர்கள் லேபர் செக்டார் என்று சொல்லக்கூடிய பாமர மக்களை கவரும் வகையில் ஊத்தி ஊத்தி கொடுத்து.....அவன் வெளில போய் சொல்லணும்....டேய்..மச்சான் இது செமபிளைட்டா..ன்னு இது ஒரு மார்கேட்டிங் உத்தி........

விபத்துக்கு காரணம் விமான நிறுவனங்களே....பாமரர்களையும் படித்தவர்களையும் அறிவுறுத்தி......ஒழுங்கா....கொண்டு போக வேண்டியது அவுங்க பொறுப்பு.............

கதையின் கரு..........விமானத்தில் ஏறும்போதும் இறங்கும் போதும் மொபைல் போன சுவிட்ச் ஆஃப் செஞ்சுடுங்க.....ப்ளீஸ்........இதை அருமையா சொல்லிட்டா...மாப்ஸ்.!

அருமையான கவரும் எழுத்தோட்டம் உன்னிடம் இருக்கிறது......இன்னும் கனமான பாமர மக்களின் பிரச்சினைகளை....வெளில கொண்டு வா...மாப்ஸ்!

வாழ்த்துக்கள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110451061080335021.post-80931498481227347812010-07-10T00:54:05.781+04:002010-07-10T00:54:05.781+04:00சொன்னதுக்கு பிறகும் சில பேரு பேசிக்கிட்டே இருப்பான...சொன்னதுக்கு பிறகும் சில பேரு பேசிக்கிட்டே இருப்பானுங்க எனக்கு கோவமா வரும். ஒரு தடவ பக்கத்துல இருந்தவனுக்கும் எனக்கும் சண்டையே வந்துடுச்சு. இதுலத்தான் தன் மேதாவித்தனத்த காட்டுவானுங்க.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.com