என்னைப் பற்றி

My photo
பிறந்தது திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) வாழ்வது, ஜெத்தா, Saudi Arabia

Search This Blog

Powered by Blogger.

கழுகு

கழுகு
உயரே பறக்க வேண்டுமா? கழுகை கிளிக் செய்யவும்

Followers

விருந்தினர்

Thursday, July 8, 2010

தமிழ் படவுலகம் என்ன செய்ய போகிறது?

முன்குறிப்பு:
                என்னடா இவன் ஹைதர் அலி காலத்து, இறந்து, பழுத்த செய்திக்கு இப்போ பிளாக் எழுதுறானே இவ்வளவு நாளா உள்ள  இருந்தானானு  குழம்ப வேண்டாம்.  இது தான்  நான்  எழுதிய முதல் பதிவு.  வேறு பிளாக்கில்  எழுதியதை,  உங்களுக்காக  இங்கு  கொணர்ந்துள்ளேன்.   சிரமத்திற்கு   மன்னிக்கவும் . . . .
------------------------------------------------------------------------------------------------------------
                       ந‌டிகைக‌ளை ப‌ற்றி அவ‌தூறாக‌ எழுதிய‌தாக‌ தின‌ம‌ல‌ர் நாளித‌ழுக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ கூட்ட‌ம் ந‌ட‌த்தி தமிழக முத‌ல்வ‌ரின் க‌வ‌ன‌த்திற்கு கொண்டு போய் த‌ண்ட‌னையும் வாங்கி கொடுத்த தமிழ் படவுலகம் இப்பொழுது என்ன செய்ய போகிறது?
                கூட்ட‌த்தில் பேசிய‌ ர‌ஜினி வ‌ழ‌க்க‌ம் போல் முக‌த்தை சீரிய‌சாக‌ வைத்துக் கொண்டு " நான் கோப‌மா இருக்கும் போதும் . . ஷ‌ந்த்தோச‌மா இருக்கும் போதும் அதிக‌ம் பேச‌ மாட்டேன்" அப்டீனு வ‌ழ‌க்க‌மான ப‌ன்ச் ட‌ய‌லாக்கோடு ஆர‌ம்பித்து, அவ‌ங்க‌ (ந‌டிகைக‌ள்) வ‌ய‌த்து பிழைப்புக்காக செய்றாங்க... அதுனால‌ ப‌த்திரிக்கையில் எழுதும் போது த‌ய‌வு செஞ்சு போட்டோ போடாதீங்கனு!!! அர‌ங்க‌த்தை அதிர‌ வைத்தாரே? இப்பொழுது வீடியோவே  வெளியிட்டுள்ள ஆளுங்க‌ட்சியின் ஆத‌ர‌வு தொலைக்காட்சியை என்ன‌ செய்ய‌ போகிறார்? (வ‌ழ‌க்க‌ம்  போல  கோப‌மா இருக்கேன்னு சொல்லிட்டு  பேசாம‌ இருக்க‌ போராரோ? )...
               விவேக் ஒரு ப‌டி மேலே போய் தின‌ம‌ல‌ர் நிருப‌ரை அசிங்க‌மாக‌ திட்டி உன் வீட்டு அட்ர‌ஸ குடுரா.... நான் உன் வீட்டு பொம்ப‌ளைங்க‌ குளிக்கிற‌தை (குறிப்பாக உங்க‌ ஆயாவை) போட்டோ புடிகிகிறேன்னு ச‌வுண்டு விட்டாரே?? இப்போ க‌லாநிதி மாறன் கிட்ட‌ ஆயா அட்ர‌ஸ் கேக்க‌ முடியுமா?  (க‌லைஞ‌ர் கடுப்பாயிடுவாருல‌???).
                      என‌க்கு ஒரு விச‌ய‌ம் ம‌ட்டும் புரிய‌ல‌ . . . சாமியாருங்க வலையில் ஈசியா விழுகிறார்களே? ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ?? "குள‌த்துள‌ குளிக்கும்போது கொக்கு என்ன‌ பாக்குமுனு குத்த‌ வ‌ச்சு குளிச்ச‌ பொண்ணு நானு . . ." அப்டினு த‌மிழ‌ச்சி‍‍னு ஒரு ப‌ட‌த்துல‌ ர‌ஞ்சிதா குள‌த்துல‌ குளிச்சிகிட்டே பாடுவாங்க‌ . . .
                 மும்பைகார‌ குஷ்புவுக்கு எதிராய் முழ‌ங்கிய என் ம‌க்காள் . . இப்போ இந்த த‌மிழ‌ச்சியை என்ன‌ செய்ய‌ப் போரீங்க‌??? ஆவேசமாய் எல்லாரும் அந்த சாமியார மட்டும் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுக்குறாங்க, இந்த பொண்ண ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஒரு வேளை ரஜினி சொன்ன மாதிரி வயத்து பிழைப்புக்காக செஞ்சுடுச்சுனு விட்டுடாங்க போலயிருக்கு.

அன்புடன்
வில்சன்

1 comments:

Robin said...

//என‌க்கு ஒரு விச‌ய‌ம் ம‌ட்டும் புரிய‌ல‌ . . . சாமியாருங்க வலையில் ஈசியா விழுகிறார்களே? ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ??// காசு கொடுத்தா யாரு வலையிலும் விழுவாங்க!